states

img

நவி மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்த விபத்தில் 3 பேர் பலி

மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் நன்கு மாடி கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 பேர் பலியாகினர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் விபத்து நடந்துள்ள நிலையில் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.