states

img

புதுச்சேரி அரசின் 2023ஆம் ஆண்டு மாத காலண்டரை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்

புதுச்சேரி அரசின் 2023ஆம் ஆண்டு மாத காலண்டரை முதல்வர் ரங்கசாமி சட்டப்பேரவையில் சனிக்கிழமை வெளியிட்டார். சட்டப்பேரவை தலைவர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.