states

img

இந்து மதத்தின் உண்மையான பிரதிநிதி நாங்கள்தான்!

“மதத்தைப் பயன் படுத்தி கோவா மக்க ளைப் பிளவுபடுத்துவது என்பது கோவா மக் களை அவமதிக்கும் முயற்சிதான். நான் அனைவருக்கும் முக்கி யமான ஒரு விஷ யத்தைச் சொல்லிக் கொள்ள விரும்பு கிறேன். அதாவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் உண்மையாக இந்து மதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கட்சி. அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம்” என்று திரிணாமுல் காங்கி ரசின் துணைத் தலைவர் பவன் வர்மா பேசியுள்ளார்.