states

img

‘தேசிய ஜனநாயகக் கூட்டணி” மற்றும் “இந்தியா” ஆகிய இரண்டு கூட்டணியிலும் பகுஜன் சமாஜ் கட்சி இல்லை

‘தேசிய ஜனநாயகக் கூட்டணி” மற்றும் “இந்தியா” ஆகிய இரண்டு கூட்டணியிலும் பகுஜன் சமாஜ் கட்சி இல்லை.  சமாஜ்வாதி கட்சி தலைவர் ராம் கோபால் யாதவின் கூற்றுகளின் அடிப்படையில் மட்டுமே “இந்தியா” கூட்டணியில் பகுஜன் சமாஜ் சேர்ந்துள்ளதாக செய்திகள் வெளியாகியது. அது பொய்யான செய்தி.