ஒரு சாதாரண மனிதன் கைது செய்யப்படலாம், ஆட்சியில் இருக்கும் முதல்வர்கள் கைது நமது நிருபர் ஜூன் 15, 2024 6/15/2024 8:18:34 PM ஒரு சாதாரண மனிதன் கைது செய்யப்படலாம், ஆட்சியில் இருக்கும் முதல்வர்கள் கைது செய்யப்படலாம். ஆனால் பாஜக வைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கைது செய்யப்படக் கூடாதா? எடியூரப்பாவிற்கு மட்டும் ஏன் இந்த விலக்கு?