states

img

மணிப்பூரில் ராக்கெட் லாஞ்சர் பறிமுதல்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன் ்றான மணிப்பூர் பாஜகவின் இழிவான வகுப்புவாத அரசிய லால் கடந்த 21 மாதங் களாக வன்முறை யால் பற்றி எரிந்து வருகிறது.  இந்நிலையில், நாடுகளுக்கு இடை யேயான போரில் பயன்படுத்தப்படும் ராக்கெட் லாஞ்சர் கள் மணிப்பூரில் கைப்பற்றப்பட்டுள்ளன. சுராசந்திரப்பூர் மாவட்டத்தின் ஹெங் லெப் அருகே லோயிலம் கோட் மற்றும் நாலோன் பகுதியில் பாதுகாப்புப் படை யினர் மேற்கொண்ட சோதனையின் போது 6 ராக்கெட் குண்டுகள் மற்றும் அதை  ஏவக்கூடிய லாஞ்சர் மற்றும் கைப்பற்றப் பட்டுள்ளன.