states

img

2,61,233 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே ஒப்புக் கொண்டுள்ளது

2,61,233 பணியிடங்கள் காலியாக உள்ளதாக ரயில்வே ஒப்புக் கொண்டுள்ளது. எதற்காக இவ்வளவு பணியிடங்கள் காலியாக உள்ளன. அதனை நிரப்ப 10 ஆண்டுகள் முழுவதும் போதவில்லையா? ஒரு பக்கம் பெரிய வேலைவாய்ப்பின்மை. மற்றொரு பக்கம் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துகள். “குறைவான அரசு, நிறைவான ஆட்சி” என்பதன் பொருள் இதுதானா?