பஞ்சாப் சட்ட மன்றத் தேர்தலுக்கு முன்பாகவே காங்கி ரஸ் தனது முதல்வர் வேட்பாளரை அறி விக்கும் என்று அக்கட்சி யின் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள் ளார். அதேபோல “முதல்வர் வேட்பாளர் தேர்வு தொடர்பான ராகுல் காந்தியின் வார்த்தைக்கு கட்டுப்படுவேன்” என பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்துவும், “ராகுல் காந்தி அவர்களே, முதல்வர் வேட்பாளரை அறிவிப்பு செய்யுங்கள். நாங்கள் ஒற்றுமையாகவே இருப்போம்” என பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியும் ஒருசேர குறிப்பிட்டுள்ளனர்.