மாநில அரசு ஊழி யர்களுக்கு புதிய ஓய்வூ திய திட்டத்திற்கு பதி லாக பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும், என்று அசோக் கெலாட் தலை மையிலான ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு அண்மையில் பட்ஜெட்டில் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, சத்தீஸ்கர் மாநிலத்திலும், பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று அம்மாநில பட்ஜெட்டில் காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார்.