states

img

ஜார்க்கண்டில் பாஜகவை துடைத்தெறிவோம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா சட்டமன்ற தொகுதியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரான லகான் லால் மண்டலுக்கு ஆதரவாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், மாநிலச் செயலாளர் பிரகாஷ் விப்லவ் ஆகியோர் பிரச்சாரம் மேற்கொண்டனர். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த பிரச்சாரக் கூட்டத்தில்,”ஜார்க்கண்டில் பாஜகவை துடைத்தெறிவோம்”என்ற முழக்கம் பலமாக எதிரொலித்தது.