பாஜகவை எதிர்க்கும் கட்சித் தலைவர்களின் குரல்வளை நசுக்கப்படுகிறது நமது நிருபர் அக்டோபர் 10, 2023 10/10/2023 9:26:35 PM பாஜகவை எதிர்க்கும் கட்சித் தலைவர்களின் குரல்வளை நசுக்கப்படுகிறது. அவர்கள் மீது தொடர் சோதனை நடத்தப்படுகிறது. அடுத்து என்ன சோதனை நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை