states

img

வெறும் 2 எம்பிக்களை கொண்ட மஜதவின் குமாரசாமிக்கும், எச்ஏஎம் கட்சி

வெறும் 2 எம்பிக்களை கொண்ட மஜதவின் குமாரசாமிக்கும், எச்ஏஎம் கட்சியின் ஒரே எம்பி ஆன ஜிதன் ராம் மஞ்சிக்கும் கேபினட் அமைச்சரவையில் இடம் ஒதுக்கிய பாஜக,  7 எம்பிக்களை கொண்ட சிவசேனா (ஷிண்டே) கட்சிக்கு, ஒரு இணை அமைச்சர் பொறுப்பு கொடுப்பது எந்த வகையில் சரியானதாக இருக்கும்.