பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் ஜேடிஎஸ் சேர்ந்து இருப்பது முற்றிலும் தவறானது. தேசிய தலைவர் தேவகவுடாவின் செயலை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். ஜேடிஎஸ் கேரள பிரிவுக்கும் பாஜக கூட்டணிக்கும் எந்த தொடர்பும் இல்லை.