states

img

கோவா ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் அமித் பலேகர்!

ஆம் ஆத்மியின் கோவா மாநில முதல் வர் வேட்பாளராக அமித் பலேகர் என்பவரை அக் கட்சியின் ஒருங்கி ணைப்பாளரும் தில்லி முதல்வருமான அர விந்த் கெஜ்ரிவால் அறி வித்துள்ளார். அமித் பலேகர் தொழில்ரீதி யாக வழக்கறிஞர் மற்றும் பண்டாரி சமூ கத்தை சேர்ந்தவர். பண்டாரி சமாஜ், கோவாவில் உள்ள சமூகத்தின் மிகப் பெரிய பிரிவாகும். தங்களில் யாரும் முதல்வராக இல்லை என்று அவர்கள் வேதனைப்படுகிறார்கள் என்றும் கெஜ்ரி வால் குறிப்பிட்டுள்ளார்.

;