பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா நிறுவனத்தில் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
அறிவிப்பு எண். CC/09/2022
பணி:
Field Engineer (Electrical) - 50
Field Engineer (Electronics & Communication) - 15
Field Engineer (IT) - 15
Field Supervisor (Electrical) - 480
Field Supervisor (Electronics & Communication) - 240
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பொறியியல் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்ட சம்மந்தப்பட்ட துறையில் பட்டயம், பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: Field Engineer (Electrical/E&T/IT) பணியிடங்களுக்கு ரூ.400.
Field Supervisor (Electrical/E&C) பணியிடங்களுக்கு ரூ.300 செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.powergrid.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.12.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.powergrid.in/sites/default/files/Advt.pdf