ஆந்திர மக்கள் மீது 40% மின் கட்டண உயர்வு விதிக்கப்பட்டுள்ளது. ஜெகன் மோகன் அரசு மின் கட்டண விலையை உயர்த்தியதை சந்திரபாபு கடுமையாக விமர்சித்தார். ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்த பின்பு மின்கட்டணத்தை உயர்த்தியுள்ளார். ஆந்திராவை ஆதரிக்க பாஜக தவறிவிட்டது.