states

img

மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது

மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மோடி அரசு, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாக மாற்றம் கண்டுள்ளது. இந்த ஆட்சி எத்தனை காலம் நீடிக்கும் என தெரிய வில்லை. இது ஜனநாயகத்தை நிறுவுகிற, அரசியலமைப்பை காக்கிற போராட்டம்.