states

img

‘இந்து’ போதுமே ‘இந்துத்துவா’ எதற்கு?

“இந்து மதம் என் றால் ஒரு சீக்கியரை அடிப்பதா, அல்லது முஸ்லிமை அடிப்பதா? அப்படி எங்கும் நான் படிக்கவில்லை. நான் உபநிடதங்களைப் படித் தேன். அதில் அப்படி எது வும் இல்லை. இந்துத்வாவுக்கும் இந்து வுக்கும் இதுதான் வித்தியாசம். நீங்கள் ஒரு இந்து என்றால் உங்களுக்கு ஏன் இந்துத்துவா வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்தப் புதிய பெயர் தேவை? இந்தியா இந்துக்களின் நாடுதானே தவிர, இந்துத்துவவாதிகளின் நாடு அல்ல” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசி யுள்ளார்.