states

img

2,000க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஎம் போராட்டம்

ஒன்றிய பட்ஜெட்டில் கேரள மாநிலம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாநிலம் முழுவதும் 2,000க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள், பொதுமக்களுடன் இணைந்து பேரணியுடன் போராட்டம் நடத்தினர்.