ம.பி., பாஜக அமைச்சரை கண்டித்து சிபிஎம் போராட்டம்
இந்திய ராணுவ மூத்த அதிகாரியான கர்னல் சோபியா குரேஷியை “பாகிஸ்தான் சகோதரி” என அவமதித்த மத்தியப் பிரதேச பாஜக அமைச்சர் விஜய் ஷாவை பதவி நீக்கம் செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.