states

img

காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆக.23 வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு

காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஆக.23 வரை தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.