states

img

சிபிஎம் வேட்பாளருக்கு ஆதரவாக பிருந்தா காரத் தேர்தல் பிரச்சாரம்

மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு (தனி) தொகுதியில் சிபிஎம் - மகா விகாஸ் அகாதி கூட்டணி வேட்பாளர் வினோத் நிக்கோலுக்கு   அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வாக்கு சேகரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.