வங்கதேச இந்துக்களைப் பற்றி பாஜக கவலைப்படுகிறது நமது நிருபர் அக்டோபர் 20, 2024 10/20/2024 9:56:41 PM வங்கதேச இந்துக்களைப் பற்றி பாஜக கவலைப்படுகிறது. ஆனால் கள்ளச்சாராயத்தால் இறந்த மற்றும் பார்வையை பறிகொடுத்த பீகார் மக்களும் இந்துக்கள் தான். ஆனால் அவர்களைப் பற்றி பாஜக கவலைப்படவில்லை.