states

img

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினர் வெறுப்பை மட்டுமே பரப்பி வருகிறார்கள்

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவினர் வெறுப்பை மட்டுமே பரப்பி வருகிறார்கள். வெறுப்புணர்வு உள்ளவர்களிடம்  என்ன எதிர்பார்க்க முடியும் என்ற மனநிலை மக்களிடம் வெளிப்பட்டுள்ளதால், உத்தரப்பிரதேசத்தில் இனி பாஜகவினர் வெற்றி பெற மாட்டார்கள்.