அரசியல் சாசனம் மற்றும் இடஒதுக்கீடு மீது பாஜக எப்போதும் ஒரு கண் வைத்துள்ளது. அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தின் மூலம் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், இந்திய அரசியலமைப்பை புறக்கணிப்பதற்கான முதல் படியாக இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டப் பார்க்கிறார்கள்.