நிதிஷ் குமாரை பிரதமர் ஆக்குவதற்காக “இந்தியா” கூட்டணி அணுகியது நமது நிருபர் ஜூன் 8, 2024 6/8/2024 9:12:11 PM நிதிஷ் குமாரை பிரதமர் ஆக்குவதற்காக “இந்தியா” கூட்டணி அணுகியது என்று ஐக்கிய ஜனதா தள தலைவர் கே.சி.தியாகி கூறுகிறார். ஆனால் இதுபோன்ற தகவல்கள் எங்களிடம் இல்லை. அவருக்கு மட்டுமே இது பற்றி தெரியும் என நினைக்கிறேன்.