திரிபுராவில் பிரச்சாரத்தை தொடங்கிய சிபிஎம் வேட்பாளர்கள் நமது நிருபர் ஜூலை 20, 2024 7/20/2024 10:11:46 PM திரிபுராவில் ஆகஸ்ட் 8 அன்று பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எளிமையான மக்கள் சந்திப்பு இயக்கம் மூலம் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். (இடம் : வடக்கு திரிபுரா)