states

img

கேரள மக்களின் ஒற்றுமை பாலஸ்தீனத்தை நோக்கியே உள்ளது

கேரள மக்களின் ஒற்றுமை பாலஸ்தீனத்தை நோக்கியே உள்ளது. தயவு செய்து இஸ்ரேலை ஆதரிக்கும் பாஜகவின் கொள்கையை இந்தியாவின் நிலைப்பாடாக எண்ணாதீர்கள். பாலஸ்தீனத்திற்கு எதிரான ஆயுதமாக இந்தியாவை பயன்படுத்துகிறது இஸ்ரேல். அதனால் இஸ்ரேலுடனான ராணுவ மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தங்களை இந்தியா நிறுத்த வேண்டும்.