states

img

2023 எனும் வரைவுச் சட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கியுள்ளது

‘தமிழ்நாடு மாநில பட்டியல் சாதியினர் சிறப்பு உட்கூறு திட்டம் மற்றும் பட்டியல் பழங்குடியினர் துணைத்திட்ட நிதி ( நிதியாதாரத்திற்கான திட்டமிடல் ஒதுக்கீடு மற்றும் அமலாக்கம் ) சட்டம் 2023’ எனும் வரைவுச் சட்டத்தை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி உருவாக்கியுள்ளது. இந்த மசோதாவை காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, துணைப்பொதுச் செயலாளர்கள் க.சுவாமிநாதன், ப.செல்வன் உள்ளிட்டோர் வழங்கினர்.