https://www.facebook.com/ComradeSRY/
https://twitter.com/SitaramYechury
நாட்டின் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் அஜித் நினன் (68) அவர்கள் வெள்ளியன்று மைசூரில் காலமானார் என்ற தகவல் அறிந்து மிகுந்த துயரமடைகிறேன். அரசியல் விமர்சனம், கார்ட்டூன் கதாபாத்திர தொடர், குழந்தைகளுக்கான கார்ட்டூன் தொடர் என பல்வேறு வகைகளில் புகழ்பெற்று விளங்கியவர். கருத்துச் சுதந்திரம் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள இந்த தருணத்தில் அஜித் நினன் அவர்களது மறைவு பேரிழப்பு.