அவசர வேலை இருந்ததால் மாதவி நாடாளுமன்ற பொது கணக்குக் குழு நமது நிருபர் அக்டோபர் 24, 2024 10/24/2024 9:22:41 PM அவசர வேலை இருந்ததால் மாதவி நாடாளுமன்ற பொது கணக்குக் குழுவில் ஆஜராகவில்லையாம். காலம் தாழ்த்துவதால் ஒன்றும் ஆகப் போவதில்லை மாதவி மேடம். பிரச்சனையை தைரியமாக எதிர்கொண்டு உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும்.