states

img

ஜார்க்கண்ட் தேர்தலில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 70 இடங்களில் ஜேஎம்எம்

ஜார்க்கண்ட் தேர்தலில் மொத்தமுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளில் 70 இடங்களில் ஜேஎம்எம் - காங்கிரஸ் போட்டியிடும். மீதமுள்ள 11 தொகுதிகளுக்கு இடதுசாரிகள், ஆர்ஜேடி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.