states

img

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் நிதி

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததைக் கண்டித்து, புதுதில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட எம்பி.க்கள் செங்கல் ஏந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

;