கார்கோன், அக்.26- மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில், புதனன்று அதிகாலை, சாலையில் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து வெடித்துச் சிதறியதில், வேடிக்கை பார்க்கச் சென்ற ஒரு பெண் பலியானார். 23 பேர் படுகாயமடைந்த னர். இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு மேல் சிகிச் சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.