states

img

கேரளாவில் வேகமாக பரவும் ஒமைக்ரான் : மேலும் 44 பேருக்கு தொற்று....

திருவனந்தபுரம் 
கொரோனாவின் புதிய வெறியண்டான ஒமைக்ரான் வைரஸ் உலக நாடுகளை மிரட்டி வரும் நிலையில், இந்தியாவில் மிக குறுகிய காலத்தில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

தில்லி, மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில், கேரளாவில் மேலும் 44 பேருக்கு ஒமைக்ரான் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். இதன்மூலம் கேரளாவில் ஒமைக்ரானின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.  

;