states

img

குஜராத்தில் கனமழை காரணமாக ஒரு வாரத்தில் 49 பேர் உயிரிழப்பு

குஜராத்தில் கனமழை காரணமாக ஒரு வாரத்தில் 49 பேர் உயிரிழப்பு.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளிலிருந்து இதுவரை 37,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் ஆணையர் அலோக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.