states

img

மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட்

மார்ச் 20 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் 2023 - 2024 ஆம்  நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யபடவுள்ளது. என தமிழ்நாடு சட்டமன்ற
சபாநாயகர் அப்பாவு  அறிவித்துள்ளார்.