states

img

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா...  

ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று ஏற்பட் டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தினமும் 3 லட்சத்து மேல்கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் ராஜஸ்தான் முதல்வருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.அறிகுறி எதும் இல்லை எனவும், நான்வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண் டேன். நான் தனிமையில் இருந்து கொண்டேஎனது பணியை தொடருவேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.