states

img

லட்சத்தீவில் கைதானவர்களை விடுவிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு...

கொச்சி:
லட்சத்தீவில் கைது செய்யப்பட்ட வாலிபர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கேரளஉயர்நீதிமன்றம் உத்தர விட்டது.லட்சத்தீவில் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர்கள் அவரது உருவ பொம்மையை எரித்தனர். இதில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்கடந்த 5 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை உடனடியாக விடுவிக்குமாறு லட்சத்தீவு களுக்குமான கேரள உயர்நீதிமன்றம் செவ்வாயன்று உத்தரவிட்டது.