states

img

சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம்...

சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்பு ஆலோசனைக் கூட்டம்...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூன்று நாள் மத்தியக் குழு கூட்டம் செப்டம்பர் 13 அன்று அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பி.வி.ராகவலு தலைமையில் துவங்கி நடைபெற்று வருகிறது. தற்போதைய அரசியல் நிலைமைகள்,  எதிர்கால பணிகள், வரவிருக்கும் மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான தயாரிப்புகள் குறித்து பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி அறிக்கை முன்வைத்துள்ளார்.