states

img

ஜிஎஸ்டி வரி  உதவி எண்கள் அறிவிப்பு

ஜிஎஸ்டி வரி  உதவி எண்கள் அறிவிப்பு

புதிய ஜிஎஸ்டி நடைமுறை திங்கள் கிழமை முதல் அமலுக்கு வந்துள் ளது. இதன்மூலம் 5%, 12%, 18%, 28% என நான்கு பிரிவுகளாக இருந்த ஜிஎஸ்டி 5%, 18% என இரு பிரிவுகளாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், பால் பொருட்கள், சிற்றுண்டிகள், பழங்கள், மோட்டார் வாகனங்கள் போன்றவற்றின் விலைகள் ஓரளவு குறைந்துள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி குறைப்பு பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும்படி நிறுவனங்களுக்கு ஒன்றிய தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவுறுத்தியுள்ளார். மேலும்  ஜிஎஸ்டி தொடர்பான புகார்களை இலவச 1800-11-4000 என்ற தொலைபேசி எண்ணி லும், https://consumerhelpline.gov.in என்ற இணையதள முகவரி வாயிலா கவும் ஜிஎஸ்டி குறித்து புகார் அளிக்க லாம் என வலைதளத்திலும் பதிவு செய்ய லாம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.