states

img

பல்கலைக்கழகங்களை மூடியதே பாஜக சாதனை...

ராஜஸ்தானில் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐஐடி), இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் (ஐஐஎம்) நேருவின் கண்ணோட்டத்தால் உருவானவை. ஆனால், அதே ராஜஸ்தானில், 2 பல்கலைக்கழகங்களை மூடியதுதான் வசுந்தரா ராஜே தலைமையிலான பாஜக அரசின் சாதனை என்று ராஜஸ்தான் முதல்வர்அசோக் கெலாட் பேசியுள்ளார்.

;