states

img

மகாத்மா காந்தி மருத்துவமனையில் பாட்டரி கார் வசதியை முதல்வர் ரங்கசாமி  இயக்கி வைத்தார்

புதுச்சேரி கோரிமேட்டிலுள்ள மகாத்மா காந்தி முதுநிலை பல் மருத்துவ நிறுவனத்திற்கு ரூ. 5.25 லட்சத்தில்  6 பேர் அமர்ந்து பயணிக்க கூடிய பாட்டரி கார் வசதியை முதல்வர் ரங்கசாமி  இயக்கி வைத்தார். அரசு கொறடா ஆறுமுகம், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், அரசு செயலர் உதயகுமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் கென்னடி பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மாணவர் ஒருவர் இந்த காருக்கு தனது சொந்த நிதியை வழங்கினார்.