states

img

பீகாரில் இடதுசாரிகள் கொண்டாட்டம்

பீகார் மாநிலத்தில் ஆரா மற்றும் கராகத் ஆகிய இரண்டு மக்களவை தொகுதிகளின் “இந்தியா” கூட்டணி சார்பாக களம் கண்ட இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சி வேட்பாளர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த வெற்றியை இடதுசாரி கட்சிகள் வெகுசிறப்பாக கொண்டாடினர்.

;