states

img

கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் வேலை

கேரள மாநிலம் கொச்சியில் அமைந்துள்ள கொச்சி கப்பல் கட்டும் தளம் லிமிடெட் (Cochin Shipyard Ltd) நிறுவனத்தில் 70 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கல்வி தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் சம்பந்தப்பட்ட துறைகளில் பொறியியல் பட்டம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.12.2021

வயது வரம்பு : 
Project Officers – அதிகபட்சம் 30 வயது.
Senior Project Officers – அதிகபட்சம் 35 வயது.
சம்பள விவரம் : குறைந்தபட்சம் ரூ.37,000/- முதல் அதிகபட்சம் ரூ.47,000/- 
விண்ணப்ப முறை : ஆன்லைன் 
விண்ணப்ப கட்டணம்: பொது – ரூ.400/- (பட்டியலினத்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது)
இணையதள முகவரி : https://cochinshipyard.in/career/career_locations/1
கூடுதல் விவரங்களை காண லிங்க் : https://cochinshipyard.in/uploads/career/38d2c374a7147122c9b12c6f425704ec.pdf

;