ஜார்க்கண்ட் மக்களுக்கு இன்று வரை ஏன் உரிமை கிடைக்கவில்லை? நமது நிருபர் அக்டோபர் 20, 2024 10/20/2024 9:56:41 PM ஜார்க்கண்ட் மக்களுக்கு இன்று வரை ஏன் உரிமை கிடைக்கவில்லை? ஜார்க்கண்ட் மக்களின் நலனுக்காக ஏன் இன்னும் ரூ.1.36 லட்சம் கோடியை தரவில்லை? மத்தியில் உள்ள பாஜக அரசு ஏன் மௌனம் காக்கிறது?