states

img

சட்டமன்ற தேர்தலில் “இந்தியா” கூட்டணியில் பல்வேறு சச்சரவுகள் உருவாகும்

சட்டமன்ற தேர்தலில் “இந்தியா” கூட்டணியில் பல்வேறு சச்சரவுகள் உருவாகும். இது இயல்பானது. வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம் மற்றும் ஊழல் பிரச்சனைகளில் காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சிகள் ஒரே கொள்கை அடிப்படையில் இணைந்து போராடுகிறோம்.