நாடாளுமன்றம் இந்திய ஜனநாயகத்தின் இதயம். இன்று, முஸ்லிம்கள், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், ஏழைகள் இந்த அதன் செயல்பாடுகளால் மனம் தளர்ந்துள்ளனர். முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக உள்ளது. முஸ்லிம்கள் வாக்காளர்களாக மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர்.
மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி