states

img

ஜெர்மி கோர்பினுடன் சீத்தாராம் யெச்சூரி சந்திப்பு

பிரிட்டனில் தொழிலாளர் கட்சி தலைமையின்  துரோகத்தையும் மீறி வென்ற இடதுசாரி தலைவர் ஜெர்மி கோர்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, ஹர்சர்வ் பெய்ன்ஸ், தானிஷ் ஆகியோருடன் சந்தித்தார். அவருடன் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்தியா - பிரிட்டன் தேர்தலுக்கு பிறகான சூழல்  பாலஸ்தீனம், அமெரிக்கா, நேட்டோ, உலக அரசியல் போக்குகள்,   வலதுசாரிகள் வளர்ச்சி  குறித்து விவாதித்தார்.