states

img

தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்

தில்லி ஜந்தர் மந்தரில், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங் எம்.பி.யை கைது செய்ய வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை, வெள்ளியன்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.  பாஜக தலைவர்களில் ஒருவராக இருந்த சத்யபால், தொடர்ந்து மோடி அரசின் அராஜக நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.